வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது!
’வலிமை’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ். அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படம்...