ரஜினிகாந்திற்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்கிய மதுரை ரசிகர் மரணம்
ரஜினிகாந்திற்கு முதல் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரை ரசிகர் முத்துமணி இன்று காலை காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த ரஜினி மதுரை வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்...