வங்கக்கடலில் ‘யாஸ்’ புயல்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் அந்தமான் தீவுகளில் முழுமையாகவும் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சிறிது...