சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு!
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்று (20) இடம்பெற்று வருகிறது. வடமராட்சி, கரணவாய், கொலின்ஸ் மைதானத்தில் இந்த மாநாடு நடந்து வருகிறது. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த...