TVS நிறுவன ரேடியான் மற்றும் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள்கள் விலை உயர்வு!!
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது பயணிகள் மோட்டார் சைக்கிள்களான ரேடியான் மற்றும் ஸ்போர்ட் பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது. டி.வி.எஸ் ஸ்போர்ட் அதன் இரண்டு வகைகளான கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகியவற்றில் ரூ.30...