27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : முல்லைத்தீவு

இலங்கை

முல்லைத்தீவு டிஸ்கோ ஐயர் கொலை சந்தேகநபர் 5 மாதங்களின் பின் கைது!

Pagetamil
முல்லைத்தீவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐயர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகபர் ஒருவரை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, கள்ளப்பாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய...
இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் துப்பாக்கி ரவை, ரஷ்யாவின் நீர் சுத்திகரிப்பு கருவி மீட்பு!

Pagetamil
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் 6ஆம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12) இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், கழிவு நீரை சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் மனிதப்புதைகுழியா?: தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்படுகிறது!

Pagetamil
UPDATE: மாலை 4 மணி நிலவரப்படி 13 பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித...
இலங்கை

வீட்டு பொருட்களை விற்று போதைப்பொருள் பாவனை: மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாயார்!

Pagetamil
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான மகனை, தாயாரே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். தந்தை இல்லாத நிலையில், தாயாரே குடும்ப பாரத்தை சுமந்து, மகனை சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக...
இலங்கை

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு நீதிபதி விஜயம்: திருத்தப்பட்ட கட்டளை பிறப்பிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலுள்ள சைவ, தமிழ் பௌத்த தொல்லியல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டமானங்களை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா, புதிய கட்டுமானங்களை அகற்றும் போது தொல்லியல் சின்னங்களும் அகற்றப்பட...
இலங்கை

முல்லைத்தீவில் கடற்படைக்கு சீனர் கொடுத்த காணியில் அளவீடு தடுத்து நிறுத்தம்!

Pagetamil
முல்லைத்தீவு, வட்டுவாகலில் பொதுமக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்று (7) தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வட்டுவாகல், கோட்டாபய கடற்படை தளம் அமைந்துள்ள காணிகளில், பொதுமக்களிற்கு சொந்தமான காணிகளும்...
இலங்கை

முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சகோதரர்கள் மாயம்!

Pagetamil
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுஒன்றுசெம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில்...
குற்றம்

மாணவிகளிற்கு பாலியல் தொல்லை: முல்லைத்தீவு ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பொலிஸாரால் கைதான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரிலுள்ள கிறிஸ்தவ மகளிர் பாடசாலையொன்றின் ஆசிரியர், கடந்த டிசம்பர் 24​ஆம் திகதி கைது...
இலங்கை

விஞ்ஞான ஆய்வுகூடம்… வில்லங்க புகைப்படங்கள்: முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் சிக்கியது எப்படி?

Pagetamil
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் சிக்கிய விவகாரத்தில், மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகள சிலருடன் எல்லைமீறி நடந்த காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் ஆசிரியர் பதிவு செய்து...
இலங்கை முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு!

Pagetamil
வவுனியாவில் இருந்து வந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் நேற்று (05) மாயமான இளைஞர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றையதினமே ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த...