கொழும்பு துறைமுக பொருளாதா ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. துறைமுக நகர ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டார்....