கூட்டமைப்பை விட்டு வெளியேறுமா தமிழ் அரசு கட்சி?: எம்.பியொருவரின் ஆதரவாளர்கள் ‘அக்கப்போர்’!
தமிழ் தேசியகூட்டமைப்பிலிருந்து வெளியேறி இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து செயற்பட வேண்டுமென்ற அபிப்பிராயம், கட்சிக்குள் வேகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. கட்சியின் அண்மைய உள்ளக கலந்துரையாடல்களில் மெதுமெதுவாக பகிரங்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அபிப்பிராயத்தை வளர்ப்பதில்,...