திங்கள் முதல்: அரை இறாத்தல் பாண், பருப்பு கறி ரூ.150; தேனீர் ரூ.25!
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் , உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அசேலாசம்பத், சீனி மற்றும் இதர அத்தியாவசிய...