தொழில் அதிபரான நம்ம கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடனான தனது உரையாடலின்போது தனது வாழ்க்கையில் தான் புதிய தளத்திற்குள் அடியெடுத்து வைக்கப்போவதாக கூறிவந்தார்....