25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : துப்பாக்கிச்சூடு

இலங்கை

இராஜாங்க அமைச்சரின் மாமா சுட்டுக்கொலை!

Pagetamil
காலி டிக்சன் வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வர்த்தகர், இராஜாங்க அமைச்சர் டி.வி.சானகவின் மனைவியின் தந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை அவர் காரில் சென்று கொண்டிருந்த...
இலங்கை

அவிசாவளை துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு!

Pagetamil
அவிசாவளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்று...
முக்கியச் செய்திகள்

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!

Pagetamil
மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 46...
இலங்கை

13வது திருத்தத்தை எதிர்க்க தொடங்கிய பின்னர் கொலை மிரட்டல்கள் வருகிறதாம்: சொல்கிறார் சுமணரத்ன தேரர்!

Pagetamil
13வது திருத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்த பின்னரே தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்கராமய, கெவிலியமடுவ அபிநவராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (13) அதிகாலை தன் மீது...
கிழக்கு முக்கியச் செய்திகள்

சுமணரத்ன தேரர் மீது துப்பாக்கிச்சூடாம்!

Pagetamil
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் தங்கியிருந்த அறைக்குள் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் சுமணரத்ன தேரருக்கு எந்த பாதிப்பும்...
உலகம் முக்கியச் செய்திகள்

பேரணியில் துப்பாக்சிச்சூடு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயம்!

Pagetamil
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின், வஜிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான்...
குற்றம்

முதலாளி என நினைத்து தொழிலாளி சுட்டுக்கொலை: பாதாள உலகக்கும்பலின் பழிதீர்க்கும் போட்டியில் பலியான 22 வயது இளைஞன்!

Pagetamil
கம்பஹா, உடுகம்பொலவில் சலூன் ஒன்றில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாதாள உலகக் கொலையாளியால் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட கொலை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சலூனின் உரிமையாளரை கொல்ல பாதாள...
உலகம் முக்கியச் செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

Pagetamil
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்தது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அபேவின்...
இலங்கை

முழங்காலின் கீழ் சுடவே உத்தரவிட்டோம்; அதிக பலம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கிறோம்: பொலிஸ்மா அதிபர்

Pagetamil
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று (19) அதிகாலை 1 மணியளவில் ரம்புக்கனை புகையிரத...
முக்கியச் செய்திகள்

ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: பொலிசாரின் விளக்கம்!

Pagetamil
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை பொலிசார் உறுதி செய்துள்ளர். முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டதுடன், எரிபொருள் பவுசருக்கு எரியூட்ட முற்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பொலிஸ் ஊடகப்...