பிரிட்டனில் அரிய வகை டைனோசர் பாதகங்கள் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்து நாட்டில் 6 வகையான டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அழிந்து போன 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய உயிரினமாகும். டைனோசர் பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும்...