யாழ் பேதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கை அகற்றப்பட்டது; மருந்து செலுத்தியபோது விபரீதம்?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு, சத்திரசிகிச்சையின் மூலம் மணிக்கட்டுடன் கையொன்று அகற்றப்பட்டுள்ளது. நேற்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு...