ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதால் வாய்ப்பு வழங்க மறுத்தார் இளையராஜா: பாடகி மின்மினி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம், பாடகி மின்மினி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இந்த பாடலை பாடியதற்காக அவர் பெரிய விலை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அந்த பாடலை பாடியதால்...