மாலைதீவு படங்களால் மயக்கும் ஜான்வி!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான இவர், தற்போது பல படங்களிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ஜிம்மில் தான்...