உதயநிதியிடம் கொரானா நிதி வழங்கிய பிரபல இயக்குனர்.. எவ்வளவு தெரியுமா?
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியிடம் இயக்குனர் லிங்குசாமி, கொரானா நிதி வழங்கினார். கொரானாவின் 2வது அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. கொரானாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக...