7 கெட்டப்களில் மிரட்டும் விக்ரம்: ‘கோப்ரா’ ட்ரெய்லர்
விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் விக்ரம் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா....