கிராம சேவகரின் இடமாற்றத்தை நிறுத்த கோரி கையெழுத்து போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொன்னகர் கிராம அலுவலரை இடமாற்றும் செயற்பாட்டிற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட 15 கிராமசேவகர் பிரிவுகளும் எதிர்ப்பினை வெளியிட்டு பொன்னகர் கிராம அலுவலரின் இடமாற்றத்திற்கு...