27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை

பத்து வருடமாகியும் பொலிசாரின் பீதி அடங்கவில்லையென்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினேன்: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
யுத்தம் முடிந்து 10 வருடங்களாகி விட்ட போதும் பொலிசாரின் பயப்பீதி அடங்கவில்லையென்பதையே மணிவண்ணன் கைது புலப்படுத்துகிறது என்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை: மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் ஆணையாளர் தலையிட கூடாது; புதிய மாற்றங்களை முதல்வர் செய்யக்கூடாது; நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி...
இலங்கை

கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரனை உத்தியோகபூர்வமாக நியமிக்கவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன்!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக யாரையும் தற்போது நியமிக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

மாவைக்கு எதிரான நகர்வு: சுமந்திரன் தரப்பின் கூட்டங்கள் இரத்து; சிறிதரனும் புறக்கணித்தார்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டத்தை சி.சிறிதரன் புறக்கணித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சி தலைமைக்கு தெரியாமல்...
இலங்கை

நீதி கேட்டு தமிழர்கள் 11 வருடங்கள் காத்திருக்கிறார்கள்: கிறிஸ்தவர்கள் 2 வருடத்திலேயே சர்வதேச விசாரணை கேட்கிறார்கள்!

Pagetamil
இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று...
இலங்கை

பொத்துவில்- பொலிகண்டிக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்யக் கோரி நகர்த்தல் பத்திரம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்த ஜனாதிபதி...
இலங்கை

ஒற்றுமை செயற்பாட்டிற்கு அங்கீகாரம்: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர் தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கீகரித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன்...
முக்கியச் செய்திகள்

ஒற்றுமை காலத்தின் கட்டாயம்; ஒன்றாக செயற்படும் கட்டமைப்பை உருவாக்குவோம்: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ...
இலங்கை

எம்.ஏ.சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

Pagetamil
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற பொலிசார் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்....