கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயார்!
கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக பிரதமர் மோடியிடம் விமானப்படை தலைமை தளபதி பதுாரியா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே...