26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : இந்திய மீனவர் அத்துமீறல்

முக்கியச் செய்திகள்

அத்துமீறும் இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் வடக்கு மீனவர்களிற்கு இரும்பு படகுகள்: அமைச்சர் டக்ளஸ் அதிரடி!

Pagetamil
இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்திய இழுவைப் படகுகளின்...
இலங்கை

அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவும், இன்று அதிகாலையும் அத்துமீறி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட...
முக்கியச் செய்திகள்

இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதால் நாடாளுமன்றத்தில் மீனவர் பிரச்சனையை விவாதிக்காமல் தவிர்த்தோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Pagetamil
வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கவிருந்த போதும், இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை தவிர்த்துக் கொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது....
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்ட செயலகம், ஏ9 வீதி முடக்கம்: இந்திய மீனவர்கள் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் போராட்டம்!

Pagetamil
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, யாழ் மாவட்ட மீனவர்கள் பிரமாண்ட போராட்டத்தைஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட செயலகம் முடக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 பிரதான வீதியும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்...
இலங்கை

கொந்தளிக்கிறது வடமராட்சி: மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை!

Pagetamil
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வத்திராயனிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து, அந்த பிரதேச மக்கள் கொந்தளித்து போய், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்திய மீனவர்களாலேயே வத்திராயன்...
முக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து: யாழ் மாவட்ட செயலகம் முற்றுகை; ஏ9 வீதிப் போக்குவரத்தும் தடை!

Pagetamil
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. மீனவர்கள் ஏ9 வீதியை முடங்கி போராட்டத்தில்...
இலங்கை

வடமராட்சி மீனவர்களின் வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள்!

Pagetamil
நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் நமது கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து எமது வலைகளை இழுத்துச் சென்றுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...