டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும்...