‘என்னை இலங்கைக்கு நாடு கடத்தினால் உயிராபத்து’: நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர் பற்றிய தகவல்!
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட போது சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (3) நியூ லின் கவுன்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கத்திக் குத்து தாக்குதல்...