நாடு கடத்தப்படும் அபாயத்திலிருந்த இலங்கைக் குடும்பம் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதி!
அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தும் அபாயத்தை எதிர்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸின் தலையீட்டைத் தொடர்ந்து...