100 மீற்றர் பந்தயத்தில் புதிய இலங்கை, தெற்காசிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்!
யுபுன் அபேகோன் ஜேர்மன் தடகளப் போட்டியில் 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப்பந்தயத்தில் 10.06 வினாடிகளில் கடந்தார்.இதன்மூலம், ஏற்கனவே அவர் படைத்திருந்த இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்துள்ளார். 28 வயதான அவர் ஜெர்மனியின் டெசாவ்...