உல்லாச ராணியிடம் சிக்கிய 80 அரசியல்வாதிகள்?… அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த மோசடி ராணி கைது!
பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள். திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் உடலுறவு கொண்டு, இரகசியமாக வீடியோ பதிவு செய்து, மிரட்டி பணம் பறிக்கும் இளம் பெண்ணும், கணவரும் கைது செய்யப்பட்டனர்....