விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
விம்பிள்டன் 2022 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸை தோற்கடித்து, நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார். ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை...