கொரோனா நோயாளி உயிரிழப்பு ; சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்த உறவினர்கள்! (வீடியோ)
கொரோனா நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், டாக்டரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅசாம் மாநிலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரை...