Soul of Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் 3வது சிங்கிள் பாடல்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான Soul of Varisu பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக, ‘ரஞ்சிதமே’ மற்றும்...