மிரட்டலாக வெளியானது அஜித்தின் வலிமை டிரைலர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரை, வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களிற்கு விருந்தாக வெளியாகியுள்ளது வலிமை டிரைலர். 2022 பொங்கலிற்கு வலிமை வெளியாகிறது. 3...