வெளியானது அஜித்தின் வலிமை glimpse
அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படத்தின் glimpse வெளியாகியிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் முடிந்தது. இதையடுத்து வலிமை படம்...