அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்; இடதும் இல்லை, வலதும் இல்லை: ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து!
இரண்டாம் தலைமுறை அமைப்பின் தலைவர் உவிந்து விஜேவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஜேவிபியின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீரவின் புதல்வரான உவிந்து விஜேவீர , கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை...