இலங்கைஇன்றைய நாணய மாற்று விகிதம்!PagetamilAugust 8, 2022 by PagetamilAugust 8, 20220554 கடந்த வெள்ளிக்கிழமையுடன் (05) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று (8) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை ரூ. 368.46 ஆக காணப்பட்டது....