உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127, இந்தியா 136வது இடம்!
ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை...