இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களிற்கான துணைச் செயலர்!
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நூலண்ட் மார்ச் 19-23 திகதிகளில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். துணைச் செயலாளர் நூலாண்ட் பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் கூட்டாண்மை...