Russia-Ukraine crisis: 23 ஆம் நாள்: ரஷ்யாவின் வான், ரொக்கட் தாக்குதல் தொடர்கிறது!
லிவிவ் விமான பழுதுபார்க்கும் ஆலையை ரஷ்யா தாக்கி அழித்துள்ளது. லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த ஆலை தீப்பற்றி எரிந்தழிந்துள்ளது. நகர மேயர் ஆண்ட்ரி சடோவி, டெலிகிராமில் இதனை பதிவிட்டார். இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லையென்றார்....