UFO, வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன!
வேற்று கிரக வாசிகள் மற்றும் UFOக்கள் குறித்து அமெரிக்காவில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வேற்று கிரக வாசிகள் மற்றும் மர்மமான பறக்கும் பொருட்களை பார்த்ததாக 144 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்த...