அமெரிக்காவில் கறுப்பர்களிற்கு எதிராக தொடரும் கொடூரம்: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் பொலிஸ் வன்முறையில் பலி!
அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் பொலிஸ் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை நிரூபிப்பது போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது....