பருவநிலை மாற்ற அபாயத்தை சுட்டிக்காட்ட கடலில் நின்று உரையாற்றிய துவாலு நாட்டு அமைச்சர்!
கிளாஸ்கோவில் நடக்கும் COP26 பருவநிலை மாநாட்டிற்காக, முழங்கால் அளவு கடல் நீரில் நின்று துவாலு நாட்டு வெளிவிவகார அமைச்சர் உரையாற்றினார். பசிஃபிக் பெருங்கடல் நாடான துவாலு (Tuvalu)வின், வெளியுவிவகார அமைச்சர் சைமன் கோஃப் காணொளி...