திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக ஒப்பந்தத்திற்கு எதிராக மனு!
இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக ஒப்பந்தத்திற்கு எதிராக எல்லே குணவன்ச தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி...