கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வடக்கு புகையிரத பாதையின் நீண்ட தூர புகையிரதங்கள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. வடக்கு ரயில் பாதையில் இன்றும் நாளையும் ஆறு நீண்ட தூர ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக...