1,900 ஆண்டுகளின் முன் பூகம்பத்தில் இறந்த கர்ப்பிணி ஆமையின் எச்சங்கள் மீட்பு!
1,900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆமையும் அதன் முட்டையும் இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.பி 62ஆம் ஆண்டு அந்த நகரம் முதலில் பூகம்பத்தால் இடிந்தது. கர்ப்பிணி ஆமை, முட்டையிட வீடொன்றிற்குள்...