நியூசிலாந்து டெஸ்ட் அணி தலைமையை துறந்தார் கேன் வில்லியம்சன்!
நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். நியூசிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், டிம் சவுத்தி கப்டனாக நியமிக்கப்படுவார். என்றாலும், நியூசிலாந்தின் ஒருநாள் அணிக்கு வில்லியம்சன்...