TikTok சவாலால் உயிரிழந்த 2 சிறுமிகள்: நீதிமன்றத்தில் வழக்கு!
TikTok காணொளித் தளத்தில் Blackout Challenge என்ற தன்னைத் தானே மூச்சுத்திணறச் செய்யும் சவாலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் இறந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் TikTok மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. “TikTok,...