இளம்பெண் யூடியூப் நட்சத்திரத்தை ஆணவக்கொலை செய்த தந்தை!
ஈராக்கில் 22 வயதான இளம் பெண் யூடியூப் நட்சத்திரம் அவரது தந்தையினால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஈராக்கில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது, திபா அல்-அலி (2) ஜனவரி 31 அன்று தெற்கு மாகாணமான...