சீனாவின் தியான்ஜின் நகரில் 14 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு
சீனாவின் வடக்கே உள்ள தியான்ஜின் நகரில் சுமார் 14 மில்லியன் பேருக்கு COVID-19 பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் வீட்டில் இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் அந்நகரில் 20க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில்...