இன்று 60 இற்கு மேற்பட்ட புகையிரத சேவைகள் இரத்தாகலாம்!
இன்று (02) 60க்கும் மேற்பட்ட புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 31 டிசம்பர் 2022 முதல் கிட்டத்தட்ட 500 புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஓய்வு பெற்றதால் இந்தச்...