தேசிய எரிபொருள் பாஸ் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது
QR குறியீடு முறையின் ஊடாக தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் இன்று (25) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் ஜூலை 20 ஆம் தேதி முதல் பல இடங்களில் மென்பொருள்...