த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களிற்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது அசாம் அரசு!
த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு அளித்துள்ளது அசாம் அரசு. காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய...