அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி: தோல்வியடைந்த பிரதமர் மொரிசன் லிபரல் கட்சி தலைமையையும் துறக்கிறார்!
அவுஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் தொழிற்கட்சி தலைவர், அன்டனி ஆல்பனீஸுக்கு வாழ்த்துக் கூறியிருப்பதாகவும் மொரிசன் சொன்னார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் லிபரல் கட்சி தலைவர்...